அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம்  வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த  மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் – சார்ந்து

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்

அனைத்துவகை அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித் தலைமைஆசிரியர்கள்,

வேலூர் மாவட்டம்.