MOST URGENT -அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த-சுற்றுசுவர் அமைக்க பள்ளியின் சுற்றளவு EMISல் உள்ள தகவல்கள் அடிப்படையில் பள்ளி நிலமா என்பதை உறுதி செய்து மீட்டரில் துல்லியமாக கணக்கிட்டு அனுப்பக் கோருதல்

சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

இதுவரை உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த-சுற்றுசுவர் அமைக்க பள்ளியின் சுற்றளவு EMISல் உள்ள தகவல்கள் அடிப்படையில் பள்ளி நிலமா என்பதை உறுதி செய்து மீட்டரில் துல்லியமாக கணக்கிட்டு அனுப்பக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் பள்ளிகளில் பெயர்பட்டியலை  பதிவிறக்கம்செய்த செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி பட்டியல் உள்ள பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்துஉடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.