அரசு / நகரவை / நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் – தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் – பொது நிகழ்ச்சி – கலாச்சாரம் – பண்பாடு போன்ற நிகழ்ச்சிகள் – பள்ளிகளில் அனுமதிப்பது சார்ந்த சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அரசு / நகரவை / நிதியுதவி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.