அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட சிறப்புக்கட்டணத்தில் விளையாட்டுப்பொருள் வாங்கிய விவரம் (தொகை) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை செய்து உடனடியாக உள்ளீடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR REGARDING SPECIAL FEES
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.