அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் (Green TamilNadu Mission)  மரக்கன்றுகள் பள்ளி வாளாகத்தில் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகள் எண்ணிக்கை விவரங்கள் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு 22.05.2023 அன்று இவ்வலுவலக இணையதளம் மூலம் அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே கொடுக்கப்பட்டுள்ள கீழ்காண் Google Sheet Link-னை Click செய்து விவரங்கள் உள்ளீடு செய்யாத பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று மாலை 4.00 மணிக்குள் விவரங்கள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1rDrheUPszbe0u3gyodEHfTC9IiHDzCxdlimdvDtou2A/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர். வேலூர்.

பெறுநர்  –

தலைமையாசிரியர்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.

நகல்-

வனச்சரக அலுவலர்,

வனவியல் விரிவாக்க மையம்,

பள்ளிகொண்டா, (டோல்கேட் அருகில்),

வேலூர் மாவட்டம்.