அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet Club உடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் செயல்படுத்திய விவரம் உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. – இதில் இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து இதுநாள் வரை பெறப்படவில்லை – உடன் அனுப்ப கோருதல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு/ அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet Club உடன் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் செயல்படுத்திய விவரம் உடன் அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டது. – இதில் இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்களிடமிருந்து இதுநாள் வரை பெறப்படவில்லை – உடன் அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி செயல்படும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.