அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது தொழிற்கல்வி பயிற்றுநர்களை 03.10.2022 அன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பணியில் சேரும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டது தொழிற்கல்வி பயிற்றுநர்களை 03.10.2022 அன்று அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பணியில் சேரும் வகையில் விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய நேரத்தில் சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்