அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet-ல் உள்ள பொறுப்பாளர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் Student Police Cadet-ல் உள்ள பொறுப்பாளர்கள் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்சாப்ராக இணைப்பில் உள்ள செயல்முறைகளைபின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பினை Click செய்து 23.02.2021 மாலை 3.00 மணிக்குள் விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்