அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 09.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி ஊக்க ஊதிய உயர்வு சார்பான விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்னபற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளம்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.