அரசுத் தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – அரசுத் தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2024 – விடைத்தாள் மதிப்பீட்டு பணி –உதவி தேர்வாளர்கள் பட்டியல் –வெளியிடுதல் -சார்ந்த ஆசிரியர்களை -02.04.2024 அன்று காலை 8.30 மணிக்கு முகாம் எண்: 69 சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி- விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு -பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல் –சார்பு

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம் .செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.