அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
அரசியலமைப்பு நாள் கொண்டாடுதல் – ஆன்லைன் வினாடிவினா மற்றும் கட்டுரைப்போட்டி நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
Constitution Day – Online Quiz Competitions
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT
CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENT2
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.