அரசாணை.எண்.216, நிதித்துறை, நாள் 22.3.1993 –ன்படி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் கோரும் வழக்குகள் – சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு / சீராய்வு மனுக்கள் – 9.12.2016 நாளிட்ட பெரு அமர்வின் தீர்ப்பாணை வழங்கப்பட்டமை – தீர்ப்பாணை செயல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டமை – செயல்படுத்தப்பட்டமை-பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற எத்தனை ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியப் பலன்கள் பெற்று வழங்கப்பட்டது என்ற விவரங்கள் அனுப்பி வைக்கக் கோருதல்

/மிக மிக அவசரம்/                                                                                                          /தனி கவனம்/

அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அரசாணை.எண்.216, நிதித்துறை, நாள் 22.3.1993 –ன்படி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்குரிய தேர்வுநிலை / சிறப்புநிலை ஊதிய நிர்ணயம் கோரும் வழக்குகள் – சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு / சீராய்வு மனுக்கள் – 9.12.2016 நாளிட்ட பெரு அமர்வின் தீர்ப்பாணை வழங்கப்பட்டமை – தீர்ப்பாணை செயல்படுத்தி அரசாணை வெளியிடப்பட்டமை – செயல்படுத்தப்பட்டமை-பதவியுயர்வு பெற்று ஓய்வு பெற்ற எத்தனை ஆசிரியர்களுக்கு திருத்திய ஓய்வூதியப் பலன்கள் பெற்று வழங்கப்பட்டது என்ற விவரங்கள் அனுப்பி வைக்கக் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு / அரசு உதவி பெறும்  உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE AND ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.