அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் O/o. CEO, SSA,DEO,BEO,RIPE அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அலுவலகப் பணிகள் சார்பான பயிற்சி அளித்தல் -தேதி மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டது சார்பான செயல்முறை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அச்செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
நகல்
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்
SSA,DEO,BEO,RIPE அலுவலவர்கள்