அனைத்து அரசு / நகராட்சி / மேனிலைப்பள்ளிகள்,
அமைச்சுப் பணியிலிருந்து 2% ஒதுக்கீட்டு அடிப்படையில் தகுதிவாய்ந்த பணியாளர்களுக்கு 201-2014ஆம் ஆண்டுகளில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்வது தொடர்பான கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.