அனைத்து வகை போட்டித் தேர்வுகள், திறன் தேர்வுகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (CA)- CA படிப்பில் சேர்வதற்கு பதிவு செய்த விவரம் கோருதல்

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்து வகை போட்டித் தேர்வுகள், திறன் தேர்வுகள், பட்டயக் கணக்காளர் படிப்பு (CA)- CA படிப்பில் சேர்வதற்கு பதிவு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

CLICK HERE TO DOWNLOAD THE FORM AND HANDOVER IN ‘B4’ SEC. OF CEO’S OFFICE

CLICK HERE AND ENTER THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.