அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் – மாணவர்களின் முழுமையான விவரங்கள் பெறப்படாததால் அச்சிடும் பணிகள் காலதாமதமாவது – மாணவர்களின் முழுமையான விவரங்கள் 31.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல் – மாணவர்களின் முழுமையான விவரங்கள் பெறப்படாததால் அச்சிடும் பணிகள் காலதாமதமாவது – மாணவர்களின் முழுமையான விவரங்கள் 31.07.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதன்படி செயல்பட அனைத்துவகை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE STUDENT PROFILE PENDING REPORT

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.