அனைத்து பள்ளிகளிலும் – அக்டோபர் 2020 ல் வனவிலங்கு வாரம் கொண்டாடுதல் சார்பாக போட்டிகள் நடத்துபடி தெரிவித்தல்

அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி/ தொடக்க/நடுநிலை/ அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ நிதயுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

அக்டோபர் 2020 ல் வனவிலங்கு வாரம் கொண்டாடுதல் சார்பாக கீழ்கண்டவாறு போட்டிகள் நடத்தி இணைப்பில் உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விவரங்களை அனுப்புதல் வேண்டும்.

அனைத்து போட்டிகளும் Online-ல் நடத்தப்பட வேண்டும்.

போட்டிகள் 1) Painting Competition  2) Quiz Competition

  • Painting Competiton

தலைப்பு : “Respect Wildlife for the Healthy Future”

Group A    –  L.K.G TO 1st STANDARD

Group B    – II Std to V Std

Group C    – VI Std to VIII Std

Group D    – IX Std to XII Std

Group F    – Special Category for Physically Challenged

மேற்படி போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற ஒரு Painting-ஐ Scan செய்து அதன் நகலினை அனுப்ப வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலிருந்து அனுப்பப்படும் தேர்வு செய்யப்பட்ட Painting- நகலில்

1)Name of the Student

2) Standard & Section / Department, Year and Section

3) Name of the School and Place

4) Student’s Contact No.

  • Quiz Competition

தலைப்பு : “Respect Wildlife for the Healthy Future”

1) Group I     – VI Std to VIII Std

2) Group II    – IX Std to XII Std

Quiz Competiton-ல் முதலிடம் பெற்ற  ஒவ்வொரு பிரிவை சார்ந்த மாணவர்கள் பிரிவிற்கு ஒரு மாணவர் வீதம்  விடைத்தாள் மற்றும் அவர்கள் பெற்ற  மதிப்பெண்கள், பள்ளி மற்றும் மாணவர் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

Quiz பற்றிய விவரங்கள் போட்டிகள் துவங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அனுப்பிவைக்கப்படும்.

CLICK HERE TO DOWNLOAD THE COPY OF THE LETTER FROM DFO

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.