அனைத்து அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

Mental Health and cyber security online workshop link ஐ இன்று 10.10.2024 மாலை 3.00 மணிக்கு அனைத்து வகை பள்ளிகளில் உள்ள 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை பங்குபெற செய்து காணொலியை காணச்செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

The workshop can be accessed via the following link:

https://www.youtube.com/watch?v=Z7jg9EXHg0w

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.