அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ந.க.எண்.3848/ஆ1/2021, நாள் 11.01.2022
(நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-2022ஆம் ஆண்டு பொது மாறுதல் சார்பாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அறிவுரைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் திருத்திய கலந்தாய்வு அட்டவணையினை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களுக்க தெரிவித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்