அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 26.02.2011 -க்கு பிறகு ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளராக பணிமாறுதல் பெற்ற இளநிலை உதவியாளர்கள், விவரங்களை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உடனடியாக 23.12.2022 மதியம் 12.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு மற்றும் 1 நகலினை இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு தெரித்தல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா,.