நினைவூட்டு – 1
10TH STANDARD MODEL PUBLIC EXAM RESULT ANALYSIS (EXAM FROM 17.02.2020 TO 28.02.2020)
அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
SSLC HALF YEARLY, 1ST REVISION JANUARY 2020, MODEL PUBLIC EXAM (17.02.2020 முதல் 28.02.2020 வரை நடைபெற்றது) தேர்வுகள் முடிவுகளை கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிககப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகள் உள்ளீடு செய்யாமல் உள்ளனர். எனவே, உள்ளீடு செய்யாத பள்ளிகள் உடனடியாக உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலகத்தில் தேர்வு பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல/நிதியுதவி/சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
SSLC HALF YEARLY, 1ST REVISION JANUARY 2020, MODEL PUBLIC EXAM OVER ALL (APP, PASS & %)
https://forms.gle/rw6zdf16fz6NCyDT7
SSLC HALF YEARLY, 1ST REVISION JANUARY 2020, MODEL PUBLIC EXAM COMPARISION
https://forms.gle/1ZcgHzevnL7snh8c9
MODEL EXAM FAILED STUDENTS DETAIL
https://forms.gle/CWabQBoJRXNDWWkM6
FORM TO BE FILLED AND HANDED OVER TO CONCERNED DEO’S OFFICE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.