அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைய வழி கூட்டம் Google meet-ல் இன்று (27.08.2021) பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளதால் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிட நல/ நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கான இணைய வழி கூட்டம் Google meet-ல் முதன்மைக்கல்வி அலுவலரால் நடத்தப்படவுள்ளது. அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து Google Meet இணைய வழி கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கூட்டம் நடைபெறும் நாள் இன்று (27.08.2021)

நேரம் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை

meet.google.com/ckg-ospr-yot

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்