அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் குடிநீர் குழாய் இணைப்பு சார்ந்த மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோருதல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில்  மாநகராட்சி/ நகராட்சி/ ஊராட்சி மூலம் குடிநீர் குழாய் இணைப்பு இதுநாள்வரை பெறப்படாத பள்ளிகள் இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின் பற்றி கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை CLICK செய்து குடிநீர் குழாய் தேவை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவரங்களை நாளை (05.11.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.