குறிப்பு –
02.05.2022 ற்குள் இணைப்பில் உள்ள தலைமைஆசிரியர்கள் உரிய தொகையினை அரசு கணக்கில் செலுத்தாமல் காலதாமதித்து பெறும் தகவல் கண்டறியப்படின் சார்ந்த பள்ளியின் தலைமைஆசிரியர் மீது உரிய விளக்கம் கோரப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
//க.முனுசாமி//
முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்
அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி
வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு அனுப்பலாகிறது,