அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்களின் எண்ணிக்கை விவரம் (as per EMIS) உள்ளபடி இணைக்கப்பட்டுள்ள படிவங்களை (படிவம்-1 மற்றும் படிவம் -2) பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Google Form-ல் upload செய்யவும்.மேலும் , அதன் நகலில் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 24.12.2021 மாலை 3.00மணிக்குள் தனி நபர் மூலம் நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : கீழே 3வதாக கொடுக்கப்பட்டிருக்கும் Google forms link-ஐ Click செய்வதற்கு முன்பாக தங்கள் gmail id-ல் Login செய்துவிட்டு பின்பு Click செய்யுவும்.
CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்