அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் – பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்துதல் – கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரத்தினை உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  தனியார் பள்ளி முதல்வர்கள்,

பள்ளிகள் திறப்பது குறித்து  கருத்துகேட்பு கூட்டம் நடத்தி  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரத்தினை உடன் இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து விவரங்களை உள்ளீடு செய்யும்படி  அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும்  தனியார் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE SOP

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்