அனைத்து அரசு அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில்  போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட விவரம் இணைக்கப்பட்டுள்ள  Google Sheet-ல்   பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது. 

இப்பொருள் சார்பான விவரம் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு சமர்பிக்க வேண்டியுள்ளதால் இதன் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளும் தவறாமல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1QyPXQSuJDYczAKiv9Zm-Us6wkiUavCSPXv6cP9e_s-Q/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) வேலூர் மாவட்டம்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்-

  1. வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு

தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

  • மாவட்டக் கல்வி அலுவலர்,

(இடைநிலை) வேலூர் மாவட்டம்.