அனைத்து அரசு / அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கிளப் (Road Safety Club) ஒருங்கிணைப்பாளர் விவரம் 27.06.2024 அன்று இவ்வலுவலக இணையதளம் வாயிலாக Google Sheet டink-ல் பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காணும் பள்ளி தலைமையாசிரியர்கள்  தங்கள் பள்ளியின் Road Safety Club ஒருங்கிணைப்பாளர் விவரம் பூர்த்தி செய்யவில்லை. எனவே, உடனடியாக கீழ்காண் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ள  Google Sheet டink-ல் கோரப்பட்ட விவரத்தினை பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/1Pd-BvuKnwNPjO769-d8mavrQvyOh3elH5rJR6bMwL9Y/edit?usp=sharing

1. மூலைகேட்2. கழனிப்பாக்கம்3. பிச்சாநத்தம்
4, முகமதுபுரம்5, கல்லப்பாடி6, பூசாரிவலசை
7, கல்லூர்8, ADW  செட்டிகுப்பம்9, நேஞ்னல் குடியாத்தம்
10, ஜோதி குடியாத்தம்11, குடியாத்தம் ஆர்.எஸ்12, கொசவன்புதூர்
13, பனமடங்கி14, அம்மனாங்குப்பம்15, சோழவரம்
16, மூஞ்சூர்பட்டு17, அ. கட்டுபடி18. காட்பாடி (ஆ)
19, காட்பாடி (பெ)20. பிரம்மபுரம்21. கரிகிரி
22. மேல்பட்டி23. ADW பேர்ணாம்பட்டு24. சாத்கர்
25. ஊசூர் (ஆ)26, நுஸ்ரதுள் இஸ்லாம் பேர்ணாம்பட்டு27. ரமீசா பேர்ணாம்பட்டு
28, மாதிரி பள்ளி, பிள்ளையார்குப்பம்29. அலமேலுரங்காபுரம்30. ஊரிஸ்
31. தொன்போஸ்கோ உயர்நிலை32. குடியாத்தம் நகராட்சி33. ஆர்.என் பாளையம்

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.