அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இன்று (02.06.2022) காலை 11.30 மணிக்கு Google Meet – இணைய வழி கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், அனைத்துவகை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google Meet) இன்று (02.06.2022) பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது- தலைமையாசிரியர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நேற்று ( 01.06.2022 )நடைபெற்ற மாநில திட்ட அலுவலர் அவர்களின் இணையதளம் வழியாக ( google meet) அளித்த தகவலின் படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022 எழுதிய மாணவ மாணவிகளில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இது சார்ந்த கூட்டம் இணையதளம் வழியாக ( google meet) இன்று காலை 11.30 (02.06.2022)மணியளவில் நமது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளதால் அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு !கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதற்கான (google link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது


https://meet.google.com/sgf-kmni-avq

வேலூர் மாவட்டத்தில் உள்ளஅனைத்து வகை உயர்நிலை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

நேற்று ( 01.06.2022 )நடைபெற்ற மாநில திட்ட அலுவலர் அவர்களின் இணையதளம் வழியாக ( google meet) அளித்த தகவலின் படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 2022 எழுதிய மாணவ மாணவிகளில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே இது சார்ந்த கூட்டம் இணையதளம் வழியாக ( google meet) இன்று பிற்பகல் 12.30 (02.06.2022)மணியளவில் நமது வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் நடத்தப்பட உள்ளதால் அனைத்து வகை உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு !கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இதற்கான (google link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


https://meet.google.com/sgf-kmni-avq

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்