அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 14.12.2019 (நாளை ) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 14.12.2019 (நாளை ) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் நாளை செயல்படும்படி அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.