அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு,
10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கான HALL TICKET பதிவிறக்கம் செய்யும்போது 2 நகல்கள் Printout எடுக்கும்படி அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பதிவிறக்கம் செய்யப்பட்ட HALL TICKET 2 நகல்களில் ஒரு நகலை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு. அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு நகலை கோப்பில் வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்