அனைத்துவகையான அரசு மற்றம் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிதலைமையாசிரியர்கள்,
அனைத்துவகையான அரசு மற்றம் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட QR கோடுடன் கூடிய திறன் அட்டைகள் (Smart Card) வழங்குதல் – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து விவரத்தை பூர்த்தி செய்து தொகுத்து உடனடியாக 25.11.2019 காலை 10.00 மணிக்குள் சார்ந்த சி.ஆர்.சி. மையத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.