அஞ்சலக வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் –

அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – மாணவ / மாணவியர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே வங்கி கணக்கு எண் துவங்கப்பட்ட விவரம் கீழ்காணும் Google Sheet-ல் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

https://docs.google.com/spreadsheets/d/17eBMuQjXytDY27GZEpEh7-qWh7KyPqckrW7JvUeHO2g/edit?usp=sharing

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.