
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019 அன்று நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.
கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம் தலைமை ஆசிரியர்கள் மட்டும் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள