ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 – தேர்வு மையங்களில் பயன்படுத்தப்படும் படிவங்கள் வெளியிடுதல்

அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

வேலுர் மாவட்டத்தில் 08-06-2019 மற்றும் 09-06-2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு  மையத்திற்கு தேவையான படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.

முக்கிய குறிப்பு

1. 08-06-2019 அன்று நடைபெறும் முதலாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம்  கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

2. 09-06-2019 அன்று நடைபெறும் இரண்டாமாண்டிற்கு தனி செலவின பற்றுச்சீட்டுக்கள் மற்றும் செலவின அறிக்கைகள் இரண்டு நகல்களில் தேர்வுகள் முடிவுற்ற நாள் அன்றே வழித்தட அலுவலர்களிடம்  கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

படிவங்கள்

CHECK LIST – CHIEF AND DEPARTMENTAL OFFICER

TRB TET 2019 FORMS 

Annexures

CLICK HERE AND DOWNLOAD THE MODEL CENTRE VIEW AND STRICTLY FOLLOW IN ALL CENTRES

முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்

பெறுநர்

அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

நகல்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலூர்/ வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.