06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய  முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கவனத்திற்கு

06.06.2019 அன்று காலை 08.00 மணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு OMR விடைத்தாட்கள் சரிபார்ப்பு பணி 06.06.2019 அன்று பிற்பகல் 01.00 மணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் இன்று (06.06.2019) பிற்பகல் 01.00 மணிக்கு சத்துவாச்சாரி, HollyCross Matric மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.