CIRCULARS

நினைவூட்டு – 1         =        24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு  பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள்  உள்ளீடு செய்யாத பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள்  26.06.2020 அன்று மாலை 04.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

நினைவூட்டு 1 தேர்வுகள் அவசரம் /     தனி கவனம் கீழ்க்காணும் விவரங்கள் உள்ளீடு செய்யாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 24/03/2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு ( வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல்) பொதுத் தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களின் விவரங்கள் கீழ்க்காணும்  Link-ஐ பயன்படுத்தி அன்று  உள்ளீடு செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS குறிப்பு தேர்வு எழுதாததற்கான காரணங்கள் கீழ்க்காணும் காரணங்களாக இருந்தால் அக்காரணங்களைஉள்ளீடுசெய்யவும்   1. மாற்றுச்சான்றிதழ் பெற்றுபள்ளிக்கு வருகைபுரியவில்லை 2. மாற்றுச் சான்றிதழ் பெறப்படாமல் பள்ளிக் தொடர்ந்த வருகை புரியாமை (நீண்ட விடுப்பு) 3. சா
மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு மற்றும அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்து முடிக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுநாள் வரை கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் வங்கி கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்யபடாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க கூடிய செயலாகும். இதனால் சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு உரிய நேரத்தில் அறிக்கை தொகுத்தனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கீழ்காணும் பள்ளித் தலைமை ஆசிரியர்
மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (பள்ளிகளின் பெயர் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23.06.2020 மதியம் 1.00 மணி நிலவரப்படி மாணவர்கள் வங்கி கணக்கு விவரங்கள்  EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி இன்று (23.06.2020) மாலை 5.00 மணிக்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம் CLICK HERE TO DOWNLOAD THE PENDINGS S
மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

மிக மிக அவசரம் – அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 – 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும்  மேல்நிலைப்பள்ளிகளில் 2019 - 2020ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை (SPECIAL CASH INCENTIVE) பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்  பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள், முன்னேற்ற அறிக்கை, ஆவணங்கள் ஒப்படைத்தல் (மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை)

(மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை) ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டம் அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடங்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் சார்பான  ஆவணங்கள்  கீழ்க்காணும் இடங்களில் இணைப்பில் காணும் பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் உரிய நேரத்தில் தவறாமல் ஒப்படைக்கப்பட வேண்டும் என  அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   கல்வி மாவட்டத்தின் பெயர் விடைத்தாட்கள் மற்றும் சரிபார்ப்பு படிவங்கள் ஆவணங்கள் பெறப்படும் பள்ளி விவரம் திருப்பத்துர் தோமினிக் சேவியோ மேல்நிலைப் பள்ளி திருப்பத்துர் வே
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 11ம் வகுப்பு நிறுத்தப்பட்ட பாடத்திற்கான பொது தேர்வு – மாணவர்களின் முகப்புத் தாள் உடனடியாக பதிவிறக்கம் செய்ய கோருதல்

இணைப்பில் காணும் ஒருங்கிணைந்த வேலுர் மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்ப நிறுத்தப்பட்ட பாடத்திற்கான தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் முகப்புத்தாள் இதுநாள் வரை பதிவிறக்கம் செய்யப்படாமல் இருப்பது வருந்ததக்க செயலாகும் எனவே இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் உள்ள சார்ந்த பள்ளி மாணவர்களின் முகப்புத்தாட்களை 19-06-2020 அன்று மாலை 05.30 மணிக்குள்  பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு PENDING SCHOOL LIST முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர் பெறுநர் சார்ந்த உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவல
பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து – தகவல் தெரிவித்தல்

பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் தேர்ச்சி குறித்து – தகவல் தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, பத்தாம் வகுப்பு மற்றும் பதினோரம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் தேர்ச்சி குறித்து  தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள சென்னை-6, அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS OF THE DGE முதன்மைக்கல்வி அலுவலர்,  வேலூர்.
கணித பாட முதுகலை ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கு பெறுவதை உறுதி செய்யும்பொருட்டு மேற்காண் இணைய தளத்தில் (http://eboxcolleges.com/mathapp) பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 உள்ளீடு செய்யும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை கணித பாட ஆசிரியர்கள் online பயிலரங்கத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு http://eboxcolleges.com/mathapp இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்த விவரத்தை இவ்வலுவலக இணையதளத்தில் (edwizevellore.com) 19.06.2020 மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் CLICK HERE TO ENTER DETAILS CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF CEO CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF DSE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.