CIRCULARS

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல்

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
2020-2021ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு/ அரசுஉதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைமேற்கொண்ட விவரத்தினை24.09.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

2020-2021ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு/ அரசுஉதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைமேற்கொண்ட விவரத்தினை24.09.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (வேலூர்மாவட்டம்), 2020-2021ம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு/ அரசுஉதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைமேற்கொண்ட விவரத்தினை 24.09.2020 பிற்பகல் 3.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை Click  செய்து  செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை  பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக்கல்வி – 2020-2021ஆம் கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர் சேர்க்கை விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக

பள்ளிக்கல்வி – 2020-2021ஆம் கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் – மாணவர் சேர்க்கை விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு பள்ளிக்கல்வி - 2020-2021ஆம் கல்வியாண்டு – அனைத்துவகை பள்ளிகள் - மாணவர் சேர்க்கை விவரத்தினை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
திருக்குறள் முற்றோதல் பராட்டுப் பரிசு – 1330 குறட்பாக்களையும் முற்றோதும் மாணவர்களுக்கு ரூ.10,000/- பரிசு – தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறுதல்- பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி போட்டி நடத்துதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அனைத்து அரசு/நகரவை/அரசு உதவிபெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்க தகுதிப்பெற்ற மாணவர்களை மட்டும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்க சுற்றறிக்கை அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வளைதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘அ’ பிரிவு கட்டிடம் நான்காம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். (தொலைபேசி எண்.0146-2256166) பெற்றோர்
பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக “பாலியியல் துன்புறுத்துதல் தவிர்ப்பு குழு“ அமைத்தல் சார்பாக.

பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக “பாலியியல் துன்புறுத்துதல் தவிர்ப்பு குழு“ அமைத்தல் சார்பாக.

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு பெண் பணியாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பிற்காக குழு அமைத்து விவரம் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.09. தகவல்கள் 01.10.2020 அன்று சமர்ப்பிக்கும் போது உடன் சமர்ப்பிக்கப்படவேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் Women Emp comm
அனைத்து பள்ளிகளிலும் – அக்டோபர் 2020 ல் வனவிலங்கு வாரம் கொண்டாடுதல் சார்பாக  போட்டிகள் நடத்துபடி தெரிவித்தல்

அனைத்து பள்ளிகளிலும் – அக்டோபர் 2020 ல் வனவிலங்கு வாரம் கொண்டாடுதல் சார்பாக போட்டிகள் நடத்துபடி தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி/ தொடக்க/நடுநிலை/ அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ நிதயுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு, அக்டோபர் 2020 ல் வனவிலங்கு வாரம் கொண்டாடுதல் சார்பாக கீழ்கண்டவாறு போட்டிகள் நடத்தி இணைப்பில் உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி விவரங்களை அனுப்புதல் வேண்டும். அனைத்து போட்டிகளும் Online-ல் நடத்தப்பட வேண்டும். போட்டிகள் 1) Painting Competition  2) Quiz Competition Painting Competiton தலைப்பு : "Respect Wildlife for the Healthy Future" Group A    -  L.K.G TO 1st STANDARD Group B    - II Std to V Std Group C    - VI Std to VIII Std Group D    - IX Std to XII Std Group F    - Special Category for Physically Challenged மேற்படி போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெற்ற ஒரு Painting-ஐ Scan செய்
2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான ATL அமைப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான ATL அமைப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
ALL CATEGORIES OF SCHOOL HMs/ PRINCIPALS -2020 -2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் – இணைய வழி வகுப்புகள் நடத்துதல் – ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைத்தல்

அணைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 2020 -2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம்  காரணமாக  ஒரு வார காலம் - 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE  GOVT. LETTER முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
1 முதல் 11ம் வகுப்புவரையிலான புதிய சேர்க்கை சார்பான  அறிவுரைகள்

1 முதல் 11ம் வகுப்புவரையிலான புதிய சேர்க்கை சார்பான அறிவுரைகள்

CIRCULARS
TO ALL GOVT. PRIMARY / MIDDLE / HIGH SCHOOL / HIGHER SEC. SCHOOL HEADMASTER புதிய சேர்க்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து அரசு/ நகரவை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர் விவரங்களை EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்யுமாறும், Common Pool-ல் உள்ள மாணவர்களை தங்கள் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளுமாறும் சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
“MANODARPAN” – MHRD – Psychological support to students for their mental health reg.

“MANODARPAN” – MHRD – Psychological support to students for their mental health reg.

CIRCULARS
TO ALL THE PRINCIPALS OF MATRIC. / MATRIC. HR. SEC. SCHOOLS, This is to inform that MANODARPAN an initiative of the MHRD to undertake a wide range of activities to provide Psychological support to students for their mental health. A National Toll free helpline "8448440632" has been setup to provide tele-counselling, communicate this to the students,Parents and teachers / faculty of the schools. Chief Educational Officer, Vellore. Manodarpan Matric split-result-2-7888333230955477965