ALL CATEGORIES OF SCHOOL HMs/ PRINCIPALS -2020 -2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் – இணைய வழி வகுப்புகள் நடத்துதல் – ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைத்தல்

அணைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

2020 -2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம்  காரணமாக  ஒரு வார காலம் – 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைத்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகை பள்ளி  தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE  GOVT. LETTER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.