பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக “பாலியியல் துன்புறுத்துதல் தவிர்ப்பு குழு“ அமைத்தல் சார்பாக.

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு

பெண் பணியாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பாதுகாப்பிற்காக குழு அமைத்து விவரம் சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 30.09. தகவல்கள் 01.10.2020 அன்று சமர்ப்பிக்கும் போது உடன் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

Women Emp comm