2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான ATL அமைப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோருதல்

அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான ATL அமைப்பதற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் உடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படும்படி அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.