அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல்

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய பணிகள் மற்றும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் குறித்து வழிமுறைகள் அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.