1 முதல் 11ம் வகுப்புவரையிலான புதிய சேர்க்கை சார்பான அறிவுரைகள்

TO

ALL GOVT. PRIMARY / MIDDLE / HIGH SCHOOL / HIGHER SEC. SCHOOL HEADMASTER

புதிய சேர்க்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி  அனைத்து அரசு/ நகரவை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

புதியதாக சேர்க்கப்பட்ட மாணவர் விவரங்களை EMIS இணைய தளத்தில் உள்ளீடு செய்யுமாறும், Common Pool-ல் உள்ள மாணவர்களை தங்கள் பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளுமாறும் சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்