CIRCULARS

இன்று 06.05.2022 மாலை 5 மணிக்கு academic verification சார்ந்த Google Meet நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு….. இன்று 06.05.2022 மாலை 5 மணிக்குacademic verification சார்ந்த Google Meet நடைபெற உள்ளதுஅனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது Linkmeet.google.com/usq-hdem-dkc முதன்மைக் கல்வி அலுவலர்வேலூர் மாவட்டம்

BT ASSISTANTS (ENGLISH) APPOINTED IN HIGH AND HR.SEC.SCHOOLS IN THE YEAR 2012 – REGULARISATION -ORDERS ISSUED

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இணைப்பில் உள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BT-ENGLISH-REGULARISATION_20220506_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலைத் தேர்வு – இதுவரை தேர்வுப்பணி ஆணை பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரம் 06.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை/ நிதியதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலைத் தேர்வு - இதுவரை தேர்வுப்பணி ஆணை பெறாத ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக 06.05.2022 பிற்பகல் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ நிதியதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : தங்கள் பள்ளி அல்லது அலுவலக E-mail account-ல் Login செய்துவிட்ட பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்து விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தேர்வுகள் அவசரம்- முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கான பணிகள் – மே -2022 10 /11/12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் வருகையினை தேர்வு மையத்தின் User Id மற்றும் Password ஐ பயன்படுத்தி ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரை

முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர்களுக்கான பணிகள் - மே -2022 ஆம் கல்வியாண்டிற்குரிய 10 /11/12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் வருகையினை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் கீழ்க்காணும் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதத்தில் உள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. Absent-Language-Examption-Entry-for-Chief-SuptsDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள் ( முதன்மைக் கண்காணிப்பாளர்கள் ) வேலூர் மாவட்டம். நகல் வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

தேர்வுகள் – மே-2022 ஆம் ஆண்டிற்குரிய 10 ஆம் வகுப்பு /11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி சலுகை கோரும் மாணவர்களின் விவரப் பட்டியல் – தொடர்பாக

29-VELLORE-CONCESSION-LIST-04.05.2022.xlsx-29-velloreDownload 29-VELLORE-CONCESSION-LIST-04.05.2022.xlsx-vellour-PVTDownload Vellore-1Download 10-TH-PH-AD-ORDERDownload SSLC-MAY-2022-PRIVATE-adDownload VELLORE-1Download மேற்காண் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரத்தினை உடன் சார்ந்த முதன்மைக் கண்காணிப்பாளரக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளி தலைமைஆசியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள். இணைப்பில் உள்ள பள்ளிகள். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 50 சதவீத தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல்

CIRCULARS
சார்ந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் (பொ), ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்டம் - அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 50 சதவீத தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் (பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SMC-Reconstitution-Phase-3Download SMC-070522-VELLORE_Phase-3-School-HMs-MeetingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தேர்வுகள் – 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்கான வினாத்தாட்களை அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்குரிய வினாத்தாட்ளை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் (Custodian point) ல் ( தேர்வு நடைபெறும் நாட்களின் ) 05.05.2022 முதல் வினாத்தாளினை முகப்புக் கடிதத்தினை வழங்கி பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் பள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது. மேற்காண் பொருள் தொடர்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது, மேலும் புகார் ஏதேனும் கண்டறியப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது, //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் / நகரவை/ மெட்ரிக் / பள்ளிகள் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ள

ஊதியக் கொடுப்பானை – மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய ஆசிரியரின்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து ஆணையிடப்பட்டது சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பானை (Pay Authorization ) வழங்குதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
Express-Pay-order-regDownload //ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் அனைத்து தலைமைஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு -மேல்நிலைப்பொதுத்தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறை கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (04.05.2022) பிற்பகல் 2.00 மணிக்கு தேர்வு மையத்தில் நடத்துமாறு தெரிவித்தல்

CIRCULARS
மேல்நிலைப்பொதுத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, மேல்நிலைப்பொதுத்தேர்வு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறை கண்காணிப்பாளர்களுக்கான கூட்டம் இன்று (04.05.2022) பிற்பகல் 2.00 மணிக்கு தேர்வு மையத்தில் நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் – உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாவட்ட அளவில் Onlile Quiz நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வேலூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - வேலூர் மாவட்டம் , தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் - உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாவட்ட அளவில் Onlile Quiz நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-PLUS-ONE-QUIZ-REGDownload DISTRICT-LEVEL-QUIZ-VELLORE-DISTRICT-SCIENCE-ARTSDownload SPO-Letter11th-STD-Quiz-New-districtDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்