CIRCULARS

நீட் 2022 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் – 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் – மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, நீட் 2022 - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் - 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் - மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS-99-b2Download CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மே 2022 பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட தலைமை ஆசிரியர்கள் நியமனம்

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெறவுள்ள 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் பார்வையிட வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதம் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு LETTER-Download FORM-1-Download FORM-2-Download HSE-CENTRE-LIST-2022Download SSLC-CENTRE-LIST-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களு

போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, போஸ்ட்மெட்ரிக்/ ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு ECS  Return – சரியான வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1216-b3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தொல்லியல் துறை புராதான கட்டடங்களின் விவரம் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் புராதான கட்டடங்கள் (Heritage Building) சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புராதான-கட்டிடங்கள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பெருந்தலைவர்கள் கல்வி பயின்ற பள்ளிகள் சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெருந்தலைவர்கள்-படித்த-பள்ளிகள்-1Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றாண்டுகள் கொண்டாட உள்ள பள்ளிகளின் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 100ஆண்டுகள் கடந்த / காணும் பள்ளிகள் சார்பான விவரங்கள் கோருதல் தொடர்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் நூற்றாண்டு-காணும்-பள்ளிகள்Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பள்ளிக் கல்வி – மின் கட்டணம்- நிலுவைத் தொகை உள்ள இணைப்பில் காணும் பள்ளிகள் உடன் செலுத்தி இரசீது ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மின் கட்டண நிலுவைத் தொகை 31.03.2022 அன்றைய நிலவரப்படி இணைப்பில் காணும் பள்ளிகள் மின் கட்டண தொகை செலுத்தாமல் உள்ளதாக திருப்பத்தூர் மின் பகிர்மான அலுவலரால் தெரிவிக்கப்பட்டது கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உடன் நடவடிக்கை மேற்கொள்ள சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது, CEO-PROCEEDINGSDownload EB-BILL-PENDING-SCHOOLSDownload //ஒப்பம்// //க.முனுசாமி// முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமை ஆசிரியர்கள் (இணைப்பில் உள்ள பள்ளி) நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

இன்று (25.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் யூனிட் மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அணைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்கள், இன்று (25.04.2022) பிற்பகல் 1.00 மணிக்குள் யூனிட் மாறுதல் விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சார்பாக – தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005 ன் கீழ் மனுதாரர் கோரிய தங்கள் பள்ளி தொடர்புடைய பதில்கள் மனுதாரருக்கு தெரிவிக்க – கோருதல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
RTI-2Download RTI-LETTERDownload // ஒப்பம்// //க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் மே 2022 தொடர்பான கையேடு வெளியிடுதல்

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ம் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான கையேடு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கையேட்டில் தெரிவித்துள்ள அறிவுரைகள் பின்பற்றி செயல்படுமாறும், அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகளை அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கிடுமாறும் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இணைப்பு DGE-EXAM-HAND-BOOK-MAY-2022Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்