ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் – உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாவட்ட அளவில் Onlile Quiz நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தெரிவித்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) வேலூர் மாவட்டம்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் , தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் – உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாவட்ட அளவில் Onlile Quiz நடத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்