ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 50 சதவீத தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல்

சார்ந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் (பொ),

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 50 சதவீத தொடக்கப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் (பொ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.