EXAM

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 –  செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் /  கணினி பயிற்றுநர்கள் பெயர் மற்றும் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் (04-02-2019 ) இன்று மாலை 03.00 மணிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   திரு. ஆர். விஜயகுமார், அலைபேசி எண் 9442140669   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்   பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு சுற்றறிக்கை HSE Second Year March 2019 Practical Exam Instructions முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொ
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்தல் சார்பு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைத்தல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை  இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வில் பயன்படுத்தப்பட வேண்டிய படிவங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்களை பூர்த்தி செய்து  04-02-2019 முதல் 13-02-2019 தேதிக்குள் ( இரண்டாமாண்டு சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள்)  காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் முதலாமாண்டிற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் படிவங்கள் 16-02-2019 முதல் 23-02-2019 தேதிக்குள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்தன தன்மையுடன் ஒப்படைக்குமாறும்  அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   இணைப்பு CLICK HERE TO
மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம்

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை  இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு தொடர்பான ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் எனவும் கூட்டத்தில் வழங்கப்படும் மந்தன கட்டுக்கள் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS pratical meeting முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள். நகல் மாவட்டக் கல்வி அலுவலர் அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் த
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான சுற்றறிக்கை

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு சார்பான சுற்றறிக்கை

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு     மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வு நடத்துதல் சார்பான சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிந்து பெறப்பட்ட சுற்றறிக்கை இத்தடன் இணைத்து அனுப்பலாகிறது, அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை செவ்வனே மேற்கொள்ளுமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE LETTER Practical sub code Practical Instructions March 2019_Tamil_   முதன்மைக் கல்வி அலுவலர், வேலுர்.   பெறுநர், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்   நகல் மாவட்டக் கல்வி அலு
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும்இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு கூடுதல் விடைத்தாட்கள் பெற்று செல்ல கோருதல்

மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மற்றும்இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு கூடுதல் விடைத்தாட்கள் பெற்று செல்ல கோருதல்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செய்முறைத் தேர்விற்கு தேவையான கூடுதல் விடைத்தாட்கள்  வேலுர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகத்தில் 28-01-2019 முதல் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS   pratical stationery PRACTICAL STATIONERY PDF   முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி மு
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருந்தால் உடன் விவரங்கள் சமர்பிக்ககோருதல்

மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் பட்டியல் விடுபட்டிருந்தால் உடன் விவரங்கள் சமர்பிக்ககோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2019ம் மாதம் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியலில் சேர்க்கப்படாத மாணவர்கள் எவரேனும் இருப்பின் அம்மாணவரின் விவரத்தினை இத்துடன் இணைக்ப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 24-01-2019 அன்று மாலை 04.00 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பு கடைசி  வாய்ப்பு என இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. pl click the blow link form முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகை வங்கி காசோலையாக வழங்குதல்

மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகை வங்கி காசோலையாக வழங்குதல்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகைக்கான வங்கி காசோலையை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம்  24.01.2019 மற்றும் 25.01.2019 ஆகிய இரண்டநாட்கள் உரிய முகப்பு கடிதத்தினை வழங்கி காசோலையினை  பெற்றுக் கொள்ளுமாறு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்ற முடிந்த 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தற்கான செலவின இரசீதுகள் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலை
மார்ச் 2018ம் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்த கோருதல்

மார்ச் 2018ம் மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது தேர்வு எழுத தேர்வுக்கட்டணம் செலுத்த கோருதல்

நினைவூட்டு சென்ற ஆண்டு (மார்ச் 2018) மேல்நிலை முதலாமாண்டு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் இவ்வாண்டு (மார்ச் 2019) தேர்வு எழுதுவதற்கான தேர்வு கட்டணம் செலுத்தாத  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்ற மேல்நிலை முதலாமாண்டு தேர்வு எழுதி தேர்வில்  தோல்வியுற்ற மாணவர்கள் தற்போது மார்ச் 2019ல் தேர்வு எழுதுவதற்கான தேர்வுக் கட்டண விவரத்தினை அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து தங்கள் பள்ளிக்கு வழங்கப்பட்ட User ID  மற்றும் Password பயன்படுத்தி Down lode செய்து அக்கட்டத்தினை வேலுர் மாவட்டம், காட்பாடி, கல்புதுர், அரசுத் தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-01-2019 அன்றுக்குள் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.   முதன்ம
10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் 10 , 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. எவ்வித புகாரும் இடமளிக்காமல் தேர்வினை சிறப்பாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை FIRST REVISION EXAM JAN 2019 முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள்