மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் முதல்வர்கள் கூட்டம்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2019 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை  இரண்டாமாண்டு  செய்முறைத் தேர்வு தொடர்பான ஆயத்தக் கூட்டம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி நடைபெறவுள்ளது. எனவே அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளவேண்டும் எனவும் கூட்டத்தில் வழங்கப்படும் மந்தன கட்டுக்கள் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

pratical meeting

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்

மேல்நிலை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.