மேல்நிலை செய்முறைத் தேர்வு பிப்ரவரி 2019 – செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்படாத ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2019ல் நடைபெற்று வரும் மேல்நிலை செய்முறைத் தேர்வு பணி ஒதுக்கீடு பெறப்படாத முதுகலை ஆசிரியர்கள் /  கணினி பயிற்றுநர்கள் பெயர் மற்றும் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் (04-02-2019 ) இன்று மாலை 03.00 மணிக்குள் தெரிவிக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

திரு. ஆர். விஜயகுமார், அலைபேசி எண் 9442140669

 

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலுர்

 

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்